Monday, 15 April 2013

கழுகு தேசம்!




குருவிக்குத் தேவை ஒரு தானியம்
குவிந்து கிடந்தது பிணங்கள் மட்டும்!
குருவி மரித்தது கழுகு பிழைத்தது
எளியவன் வீழ வலியவன் வாழ
கழுகின் தேசம் மெதுவாய் உதயம்! 

2 comments:

  1. உங்கள் கருத்து அனுதிகளுக்கு ஆதரவாக தெரிகிறதே ஆம் கழுகின் தேசம் உதயமாகிறது என்றால் ,,,?

    ReplyDelete
  2. வலியவன் தேசம் என்று பொருள்!

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...