Tuesday, 6 January 2015

மகள்!

காதுகளில் ஒலிக்கும்
அம்மாவின் தாலாட்டை
தன் கைகளில் கடத்தி,
நெஞ்சினில் இருத்தி
விடியும் வரை
உறங்க வைக்கிறாள்
தன் பொம்மையை,
தாய்மையில் பூத்தச்
சிறு மலராக
மகள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...