மரம் வெட்டி மழை இல்லை என்று யாகம்
நீர் வேண்டி நெருப்பு ஏற்றுகின்றனர்
குடி வளர்த்து குடி கெடுக்கும் நோக்கம்
பணம் கொடுத்து குணம் தொலைக்கின்றனர்
வேரில் விஷம் ஊற்றி விளைச்சல் போராட்டம்
மண் மாற வளம் குலைக்கின்றனர்
வார்த்தையில் கடுமை கொட்டி அன்பு ஊட்டம்
கொன்றபின் நின்று அழுகின்றனர்!
அட போங்கடா!
அமைதியை இழந்து நிம்மதி தேடும் அற்பங்கள்.
ReplyDelete