Tuesday, 10 September 2013

இடி மின்னல்

மழையில் சிதறி ஓடும்
மாந்தரின் மேல்
குறும்பாய் வெளிச்சம்
இறைத்து
அவசரமாய் வானம்
எடுக்கும் புகைப்படம்,
இடி மின்னல்! 


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...