Monday, 21 October 2013

மழை



வெட்கம் போர்த்தி இருக்கும்
பசுமையின் அழகில்  -
மேகக் காதலன் - மோகம்
கொண்டு நிலைத்திடுவான்
காற்றும் வெப்பமும் சுழற்றிட - ஒரு
காதல் கண்ணாமூச்சி நிகழ்த்திடுவான்
# மழை

1 comment:

  1. அடடா... அருமை... எங்கள் ஊருக்கு இன்னும் வரவில்லை... ம்...

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...