Thursday, 3 April 2014

வார்த்தைகளின் வன்முறை!

 
தோல்வியில் துவளவில்லை
கண்ணீரில் கரையவில்லை
அன்பின் நெகிழ்வில் வந்ததே
சில கண்ணீர் துளிகள்,- அவற்றை
உணராத ஒரு கூற்றில்,
சட்டென்று ஒரு காற்று நின்றது
கண்ணீர் வறண்டது,
அவள் இறந்தவலானாள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...