Friday, 4 April 2014

அவைகளிடம் ஏதுமில்லை!

புழுவென்று,
பூச்சியென்று,
பின் வண்ணம் இதென்று,
நீங்கள் விமர்சித்து முடிக்கையில்,
வண்ணத்துப்பூச்சியொன்று
வாழ்ந்து முடித்திருந்தது
தன் ஒருநாள் வாழ்க்கையை
உங்கள் மீதான விமர்சனங்கள்
ஏதுமின்றி,  முழுமையாக! 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...