Monday, 9 February 2015

உலக சினிமா


ஏழைகளின் வாழ்க்கையெல்லாம்
உலக சினிமா ஆகிறது,
ஏழைகளின் உலகம் என்னவோ
அப்படியேத்தான் இருக்கிறது!


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...