Monday, 9 February 2015

முதுமை!


கால்களில் மிதிபட்டது,
காற்றின் திசையில் பயணப்பட்டது,
ஓரமாய் கிடந்த ஒரு 
பழுத்த இலை, 
சருகாகும்வரை! 
#முதுமை

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...