யாரோ ஒருவரின் அழுகையிலும்,
யாரோ ஒருவரின் சிரிப்பினிலும்,
எப்போதும் போல் நகர்கிறது,
இந்த வாழ்க்கை,
நத்தையைப்போல்,
ஒரு சுயநலக் கூட்டையும்
சுமந்துக்கொண்டு!
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
No comments:
Post a Comment