Monday, 2 March 2015

நாளை

நேற்றைய இரவை
இறகென உதிர்த்து
வானில் எழுகிறது
குருவி!
இன்றைய விடியலில்
நாளைய பயத்தையும்
சேர்ந்தே சுமந்து
பயணப்படுகிறான்
மனிதன்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...