Monday, 2 March 2015

வாழ்ந்திடுங்கள்!

இறப்பை நோக்கி
நகர்த்தும் வாழ்க்கையிலும்
வாழ்வதற்கான காரணங்களும்
பிடித்து வைக்க இருக்கின்றன!
பிடிப்பே பற்றுக்கோல்,
வாழ்ந்திடுங்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...