Monday, 2 March 2015

ஒத்துமையா இருக்குற விஷயம் மூணு

நம்ம இந்திய மக்கள் ஒத்துமையா இருக்குற விஷயம் மூணு, மக்களே!
ஒன்னு, பாகிஸ்தானுக்கு எதிரா எல்லையில் சண்டை நடக்கும்போது....
இரண்டு, கிரிக்கெட் விளையாட்டின் போது
மூணு: இதுதான் ரொம்ப முக்கியமானது........
பகவத் கீதை சொல்லும் "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்பதை எந்த மத வேறுபாடும் இன்றிப் பின்பற்றும்போது.....

எங்கேன்னு கேக்குறீங்களா? ..தேர்தலில்தான்!
ஓட்டுப் போடுறோம், போடலை, ஆனா நாம எந்தப் பலனையும் இந்த அரசியல்வாதிங்க கிட்டே இருந்து எதிர்பாக்குறதே இல்லை, அவங்களும் அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் நம்மகிட்ட வந்து, "நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லி வடிவேலு கணக்கா அழும்போது........பச்...நாமளும் என்னதான் செய்யுறது?

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...