Monday, 2 March 2015

கண்ணீரின் வலி

கண்ணீரின் வலி
தெரியாதவர்களிடம்
கண்ணீர் விட்டு
என்ன பயன் ?
கடைசிச் சொட்டு
ஈரத்தையும் பூமிக்கு
ஈந்து பட்டுப்போய்
வீழ்கிறது வெட்டுப்பட்ட
மரமும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...