Monday, 2 March 2015

உள்ளத்தனையது‬ உயர்வு!

பூ விற்பவரின்
பேச்செல்லாம் மணப்பதுமில்லை
கறி விற்பவரின்
பேச்சிலெல்லாம் ரத்தம்
தெறிப்பதுமில்லை!
‪‎உள்ளத்தனையது‬ உயர்வு!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...