Tuesday, 3 March 2015

அரசெனும் ‪எந்திரம்

 

யாருடைய கஞ்சியோ
எவனுடைய கல்வியோ
எவளுடைய அணிகலனோ
யாருடைய வாழ்க்கையோ
ரசித்துக் குடிக்கிறான்
குடிமகன்
அவனையும்
புசித்து வளர்கிறது
அரசெனும்
எந்திரம்‬!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...