Monday, 2 March 2015

நடிகை

சிறிய
சாளரத்தின் வழி
உலகு,
முற்றும் தெரிய
அவளுக்கு
வாய்ப்பில்லை!

உலகோ,
கிடைக்கும்
சிறு விரிசல்களின்
துவாரங்களிலும்,
அவளை
உற்று நோக்கி
வெறித்துக்
கொண்டிருக்கிறது
உறக்கத்திலும் நடிக்கிறாள்
நடிகை

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...