கடக்கும், மலரும், கேட்கும்
வார்த்தைகளில் தூண்டப்பட்டு
வரிகளைச் சமைக்கிறேன்
வார்த்தைகள் ஓவியமாகிறது
தூரிகையையே கைக் கொண்டாலும்
உன் பெயரைத் தாண்டி ஒரு
சித்திரத்தைத் தீட்ட முடிவதில்லை
உன் பெயரே ஒரு கவிதையாக
எப்போதும்!
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
No comments:
Post a Comment