Monday, 2 March 2015

இதயக்கோளாறு‬!

காதலும் நேசமும்
வழியும்போது இதயத்தை
பூட்டிவைத்து,
மௌனத்தில் ஒழுகி,
கோபத்தில்
வெகுண்டெழும்போது மட்டும்
வார்த்தைகள் வெடிக்க
நாம் வாயைத்திறக்கிறோம்!
வரவேற்கிறது
‪#‎இதயக்கோளாறு‬!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...