Monday, 10 August 2015

சுயம் தொலைத்தபின்பு






இருவருக்கான காதல் என்பது
ஒருவரின் அதீத அன்பினாலும்
இருவருக்கான உறவு என்பது
ஒருவரின் அதீத சகிப்புத்தன்மையாலும்
இருவருக்கான நட்பு என்பது
ஒருவரின் அதீத கருணையாலுமென
யாரோ ஒருவரின் சுயம் தொலைத்தபின்புதான்
அவையனைத்தும் நீடித்து நிற்கிறது / வாழ்கிறது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...