Monday, 10 August 2015

‪‎நாடோடிக்_காற்று‬

தொந்தரவின்றி
தொலைந்துவிட
தொலைதூரம் சென்றாலும்
தொடர்ந்தே வரும்
மனதின் சுமையில்
அலைகிறது என் எண்ணங்கள்
உன் நினைவுகளில் -
ஒரு
நாடோடிக் காற்றைப் போல்
இந்த வானவீதியின் வழியே!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...