Tuesday, 8 September 2015

காலம்‬

ஆரவாரமாய் வந்தது
பருவம் தவறி ஒரு மழை
மாமழையாக,
கடைசி நிமிடம் வரை
ஒரு சொட்டு நீரை எதிர்நோக்கி,
அப்போதுதான் செத்துப்போயிருந்தது
மிஞ்சியிருந்த பட்டுப்போன மரம்,
கலியுகத்தின் அந்த கடைசி வனத்தில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...