Tuesday, 8 September 2015

தோற்றப்பிழை

காற்றும் கடலும்
எப்போதும் போல்தான் இருக்கிறது
மனது துள்ளும் போதும்
துவளும்போதும் அவைகளை
நாம்தான் மாற்றிக் கற்பனை
செய்து கொள்கிறோம்!
பெரும்
தோற்றப்பிழையே
காணும் காட்சிகள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...