மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Sunday, 17 February 2019
மாறும்_வானிலை
உன் ஓய்வு நேரத்தில் நீ காதல் செய்வாய் ஓய்வேயில்லாத என் ஓட்டத்தில் நான் உன்னை நேசித்துக்கொண்டே வாழ்வேன் இருவருக்கும் இருப்பது காதல்தானென உலகம் சொல்லும் அப்படித்தான் உன் ஓய்வு நேரங்களில் காதலைக்கொன்று நீயும் சொல்கிறாய்!
No comments:
Post a Comment