Wednesday, 24 October 2012

தெளிவு

என் இரவை நீ கண்டதில்லை
என் பகலை நீ கொண்டதில்லை
என் கனவை நீ உணர்ந்ததில்லை
இருந்தும் எல்லாம் அறிந்ததாய்
சொல்கிறாய் நீ...
அறிந்தவற்றை எண்ணி
சிரிக்கின்றேன் நான்!

ஒருநாள் விழிப்பு வரும் - அது
உனக்கோ? எனக்கோ?
காலம் ஒன்றே உணர்த்தும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...