Monday, 22 October 2012

என்ன செய்ய?

நீ அருகில் இருக்கையில்
தூர இருக்கும் மரணம்
நீ விலகி செல்கையில்
அருகே வந்து அழைக்கிறது
அதற்கும் வேண்டுமாம் அன்பு!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...