Wednesday, 24 October 2012

மாயை

இழப்பென்று ஏதுமில்லை
துடிப்பென்று ஏதுமில்லை
எல்லாம் நிமிட நேரம்
ஏதும் நிரந்தரமில்லை

இல்லாமால் போ ஒருமுறை
இருப்பது உணர வா மறுமுறை

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...