Friday, 6 November 2015

முரணான நியதி

இரவு என்பது இருளிலும்
பகல் என்பது வெளிச்சத்திலும்
எப்போதும் போல் கரைகிறது!
வாழ்க்கை மட்டும் -
சிலவேளைகளில்
குளிரில் தகிக்கிறது,
தகிக்கும் வேளையில்
போர்வையில்
சுருண்டுக் கொள்கிறது!
இருளையும் வெளிச்சத்தையும்
அதன் முரணான நியதியிலேயே
மனிதகுலம் கடக்கிறது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...