Friday, 6 November 2015

மனம்‬

துறந்துபோகும் எண்ணத்தில்
தனிமை விழைந்து
தூரப்போகிறேன்,
துரத்தும் எண்ணங்களை
சுமந்துக்கொண்டு
துயருற்றுச் சாகிறேன்,
தீராததொரு,
மனச்சலனத்தில் நான்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...