Friday, 6 November 2015

தாய்மை

அருகில் இருந்தாலும்
கடல் தாண்டி இருந்தாலும்
சாப்ட்டியா, எப்படி இருக்கே? என்று
பரிவோடு கேட்கும் நேசத்தில்
ஒலிக்கும்
வார்த்தைகளின் உண்மையில்
வாழ்கிறது தாய்மை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...