Friday, 6 November 2015

‎மழைநாளின்

ஒரு மழலையின் சிரிப்பையோ,
மலரும் பூவின் அழகையோ,
ஆழ்ந்த நேசத்தின் பற்றுதலையோ,
எதையோ,
இல்லை எல்லாவற்றையுமோ கொண்டு
சிலிர்த்து மலர்கிறது
ஒரு ‪#‎மழைநாளின்‬ அதிகாலை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...