Tuesday, 8 November 2016

பதவி

#அணுக்கதை
அரசியல்வாதியின் மகன் கடவுளிடம் கடுமையான தவம் இருந்து வரம் கேட்க,
கடவுள் : மகனே, பதவி, பணம் தவிர எது வேண்டுமானாலும் கேள், ஆனால் ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும்
அரசியல்வாதியின் மகன்: கடவுளே, அடுத்தவரின் பணத்தில் நான் உலகச் சுற்றுலா போக வேண்டும்!
கடவுள்: ஜெர்க்காகி......."நீ பிரதமராகக் கடவது!" ("நம்மையே ஓட்டுப்போட வெச்சுடுவான் போலேயிருக்கே?", பயந்து உடனே மறைகிறார்)

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...