Monday, 21 November 2016

கணக்கின் எண்ணிக்கை

ஒருவரின் மரணம்
நேசிப்பவர்களுக்குத்
துயரம்
மற்றவர்களுக்கு
கழித்தல் கணக்கின்
கழிந்துப் போன
ஒர் எண்ணிக்கை
மட்டுமே!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...