Tuesday, 8 November 2016

வாழ்க்கைப்பாடங்கள்!

தடுக்கி விழும்போதுதான்
நாம் அதுவரை
பிடித்துக்கொண்டிருந்தது
ஆழப் பிணைந்த உறவா
இல்லை அறுந்துவிழும்
சந்தர்ப்பவாத நட்பா
என்று அறியக்கூடும்
விழுதலுக்கும் எழுதலுக்கும்
இடையே நிற்கிறது
நாம் கற்க வேண்டிய
வாழ்க்கைப்பாடங்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...