Monday, 21 November 2016

மாறுப்பட்ட உள்ளம்

அன்பற்று போகும்போது
வார்த்தைகள் அவசியமற்றோ
சலித்தோ போகின்றன
மாறுப்பட்ட உள்ளத்திடம்
அன்பை ஈயென இரத்தலை விட
மௌனத்தில் இறத்தல் நல்லது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...