Tuesday, 11 February 2014

உயிர்ப்பு

சிலர் ரசிக்கிறார்கள்
சிலர் பூஜிக்கிறார்கள்
குழந்தைகள் மட்டுமே
"சூடிக்கொள்கிறார்கள்"
பூக்களை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...