Friday, 7 February 2014

இப்படிக்கு, காதல்

தவிக்கும் போது
நீரில்லை - சேந்திட
நேரமில்லை!

மரிக்கையில்,
ஊறுமோ உன் கரங்களில்
பால்? - சொல்லடி
போகும் முன்னே!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...