Wednesday, 5 February 2014

ரசிகன்

மரத்தின் கால்களை
வெட்டி விட்டு
மழையின் தடங்களை
தேடுது பூமி

கன்றை சாகவிட்டு
குழந்தையை கொன்றுவிட்டு
கட் அவுட்டிற்கு பால்
ஊற்றுது ஒரு சாமி!

# ரசிகன்

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...