Friday, 7 February 2014

இப்படிக்கு, காதல்

ஞாபக அடுக்குகளில்
நீங்காத உன் நினைவு
நீ என்னை நீங்கிச்
சென்றபோதும்!

பாரமென்று கருதியதேன்?
உனக்கும் எனக்கும் அதே
சவக்குழி, வெவ்வேறு நாட்களில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...