Friday, 7 February 2014

இப்படிக்கு, காதல்

உனக்கு நான்
யாரோ எதுவோவாக
இருந்துவிட்டுப் போகிறேன்
எனக்கு நீதான் எல்லாம் என்று
உனக்குத் தெரியுமா?

சுட்டுவிட்டும் செல்கிறாய்
விட்டுவிட்டும் நகர்கிறாய்
கண்ணீர் சுமந்தும் -
கண்ணீர் விடவில்லை -
அப்போதும் புன்னகையை
மட்டுமே தருகிறேன்
பிரிகையிலும்
உன்னை வருத்த
மனமின்றி

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...