Friday, 7 February 2014

வாழ்க்கை!

நான்கு கால்களில்
தொடங்கி
இரண்டு கால்களில்
நிமிர்ந்து
மூன்றாம் காலொன்றில்
தழைந்து
நான்கு பேரின் கரங்களில்
கனத்து முடிகிறது
நிறைந்தோ, நிறையாமலோ
#ஒரு வாழ்க்கை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...