
நிதர்சனம் காணும் கனவில்
நின்றிருக்கிறேன் நான்
நீண்டிருக்கும்,
ஓர் ஒற்றையடிப்பாதையில்!
நிறைந்திருக்கும்
உன் நினைவுகளில்,
தேய்ந்துக் கொண்டிருக்கிறது
என் நிழலும்
கனவுகளைத் தின்றபடி!
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
நிழலும் - அருமை...
ReplyDelete