Tuesday, 18 September 2012

மனசு

உணர்வுகளில் உள்ள உயிர் ஒன்று
உணர்வறியாமல் உறங்க சென்றது

உயிர் கொடுத்த உணர்வொன்று
ஊமையாய் உறைந்து நின்றது!

ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை!

1 comment:

  1. அன்பின் அமுதா முருகேசன் - கவிதை அருமை - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - உண்மை நிலை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...