Tuesday, 18 September 2012

அம்மா

ஏன் இவ்வளவு நேரம்?
கணவன் கேட்பான்

எங்கே சுத்திட்டு வரே?
சகோதரன் கேட்பான்

வேலை முடிந்ததா?
அப்பா கேட்பார்

இதையெல்லாம் செய்வது

எப்போ? - அத்தை கேட்பார்

நான் கேட்டது எங்கே?
பிள்ளை கேட்கும்.........

வந்து சாப்பிடுமா...
அம்மா மட்டுமே சொல்லுவாள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...