Tuesday, 18 September 2012

நட்புக்கு அஞ்சலி

அழகாய் இருக்கும் சிலர்
அன்பாய் இருப்பதில்லை!

அன்பாய் இருக்கும் சிலர்
அழகாய் இருப்பதில்லை!

அழகும் அன்பும் நிறைந்த பலர்
நெடுநாள் வாழ்வதில்லை

அழகென்பது மன அழகாக
அன்பென்பது மன ஒழுக்கமாக
வாழ்பவரது வாழ்க்கை நெடுநாள்
நிலைத்திடும் அழியா ஓவியமாக
அன்பு கொண்டோர் நெஞ்சில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...