Tuesday, 18 September 2012

தோழமை

தாயின் கரம் பற்றி
சில காலம்
தந்தையின் தோள் பற்றி
பல நேரம்
நட்பின் நிழலில்
சிறிது நேரம்
நம்பிக்கை தோழமை
மட்டுமே என்றென்றும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...