Tuesday, 18 September 2012

ஹைக்கூ

செருப்பு தைப்பவனுக்கும்
துணிகள் தைப்பவனுக்கும்
ஒரு வேலை வாய்ப்பு அலுவலகம்
சட்டமன்றம்!

--------------------------------------------------
வாழ்க்கை வளர்ச்சி
பாதையில்,
செடி கொடிகளுக்கு தண்ணீர்!
புழுக்களுக்கு செடி கொடிகள்!
விலங்குகளுக்கு பறவைகள்! - ஆனால்,
மனிதர்களுக்கு மட்டும்
ஏனோ மனிதர்களே!

--------------------------------------------------
கொளுத்திய பிறகு
எறியப்பட்ட
தீக்குச்சிகள்
தொண்டர்கள்
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...