Tuesday, 18 September 2012

முரண்

கடலலை கொன்றது
என்று மனிதன் அழுது
கொண்டிருக்கையில்
இயற்கை அழுது கழுவியது
வெட்டிய ஆடுகளின் ரத்தத்தை
அன்று மழை!
------------------------------------------------
விடியலைத் தேடி வெளிச்சங்கள்
மாணவர்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...