Tuesday, 18 September 2012

குழந்தைகள்

தீபத்தை போல குழந்தைகள்
சற்றே கூட்டியோ குறைத்தோ எண்ணெய் விடுங்கள்
திரி என்னும் ஆற்றலை முன்னே பின்னே இழுத்து விடுங்கள்
ஒருபோதும் அந்த விளக்குகளை வீதியில் வீசி
உங்கள் மனதினை இருளாக்காதீர்கள்
ஆசிரிய பெருமக்களே!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...