Tuesday, 18 September 2012

முடிவு

கிடைத்ததை பற்றி படர்ந்ததெல்லாம்
முல்லை என்றாகி இல்லாமல் போவதில்லை
படர இடம் கொடுத்ததெல்லாம்
பாரி கொடுத்த தேரும் இல்லை
பெண்ணுக்கு தேவை பொறுமையும்
நிதானமும்....
கொடுமைகளை சகிப்பதில் இல்லை - அது
வாழ்க்கையை தெரிந்தெடுப்பதில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...